துறைவன் கவிதை, நாடகம், சிறுகதை, நாவல் என பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். வானொலி முதன்மை மின்ஊடகமாக இருந்த காலகட்டத்தில் அதில் இலக்கியத்தை அறிமுகம் செய்த முன்னோடி என துறைவன் மதிப்பிடப்படுகிறார்.
தமிழ் விக்கி துறைவன்