மணக்கால் ரங்கராஜன்

மணக்கால் ரங்கராஜன், தனது தனித்துவமிக்க குரலால் இசை ரசிகர்களின் மனதை வசீகரித்தார். சக கலைஞர்களால் விரும்பப்பட்டார். பிருகாக்களில் நிபுணராகவும், விளம்பம் மற்றும் த்ருத கலசங்களில் வல்லவராகவும் இருந்தார். ராகங்கள் மற்றும் பல்லவிகளில் நிகரற்ற நிபுணத்துவம் பெற்றவர். மணக்கால் ரங்கராஜன் கர்நாடக சங்கீத உலகின் குறிப்பித்தகுந்த முன்னோடி இசைக் கலைஞர்களுள் ஒருவராக மதிப்பிடத்தக்கவர்.

மணக்கால் ரங்கராஜன்

மணக்கால் ரங்கராஜன்
மணக்கால் ரங்கராஜன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதீ – கடிதம்
அடுத்த கட்டுரைகீதையை அறிதல்-9