வாதூலன்

வாதூலன் பொது வாசிப்புக்குரிய கட்டுரைகளை எழுதினார். வாதூலன் எழுதிய இசை விமர்சனக் கட்டுரைகளும், நகைச்சுவைக் கட்டுரைகளும் குறிப்பித்தகுந்தன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதிய சாவி, பாக்கியம் ராமசாமி, பி.எஸ். ரங்கநாதன் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவராக வாதூலன் அறியப்படுகிறார்.

வாதூலன்

வாதூலன்
வாதூலன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகேரளத்தின் கணக்கு- கடிதம்
அடுத்த கட்டுரைகீதையை அறிதல்-12