அன்றைய சூழல்,மனநிலையில் அது ஆழ சென்று படிந்துவிட்டது. நம்பிக்கை/அவநம்பிக்கையில் இருந்து உண்மையென இறையை எனக்கு ஆக்கிய வசனம். அங்கிருந்து தொட்டு தாவி இஸ்லாமிய சூஃபி மெய்யியல், கவ்வாலி இசை,குர் ஆன் எல்லாவற்றிலும் ஒரு சிறு ஈடுபாடு உண்டு.
சூஃபி தரிசனம்
I wrote a letter about my loneliness and asked for your advice to overcome it. You’re encouraging me to learn and practice it.