வேள்பாரி

சு.வெங்கடேசன் எழுதிய வரலாற்று கற்பனாவாத நாவல். புறநாநூற்றில் குறிப்பிடப்படும் பாரி வேள் என்னும் அரசனையும் அவனுடைய நண்பரான கபிலரையும் அவன் மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரையும் கதைமாந்தர்களாகக் கொண்டது. சங்ககாலத்து தமிழகத்தின் பின்னணியில் அமைந்த கதை

வேள்பாரி

வேள்பாரி
வேள்பாரி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபூன் எனும் சாளரம்- வெங்கட்
அடுத்த கட்டுரைசிகாகோவின் இளங்கதிரவன்