இந்திய சுதந்திரப்போராட்ட வீரர். இதழாளர். சி.சுப்ரமணிய பாரதியாரின் தோழர். புதுச்சேரியில் இருந்து இந்தியா என்னும் இதழை நடத்தினார். ‘மண்டயம் சகோதரர்கள்’ என திருமலாச்சார், ஶ்ரீனிவாசாச்சார், பார்த்தசாரதி அழைக்கப்படுகிறார்கள். ‘புதுச்சேரி சகோதரகள்’ என்றும் அழைக்கப்படுவதுண்டு.
பொது மண்டயம் சீனிவாசாச்சாரியார்