விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: அமெரிக்கா, ஐரோப்பா.

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமெரிக்காவில் வரும் செப்டெம்பர் முதல் இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறது. ஆண்டுதோறும் நிகழும் எமர்சன் நினைவு பூன் இலக்கிய முகாம் இவ்வாண்டும் நிகழ்கிறது. கூடுதலாக முழுமையறிவு ஒருங்கிணைக்கும் தத்துவ வகுப்பும் உண்டு. இவற்றில் பங்குகொள்ளவும், எங்கள் முயற்சிகளுடன் இணைந்திருக்கவும் விரும்புபவர்கள் தொடர்புகொள்ளலாம்

அறிவிப்பு

அமெரிக்கா அறிவிப்பு!

ஐரோப்பாவில் விஷ்ணுபுரம் அமைப்பை முறையாகத் தொடங்குவதற்காக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நண்பர்கள் அதில் இணைந்து தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ளவேண்டும். முழுமையறிவு அமைப்பின் தத்துவம், கலை, யோகம் சார்ந்த பயிற்சிகளை எதிர்காலத்தில் ஐரோப்பாவில் நடத்தும் எண்ணம் உண்டு. அதற்கு இந்த அமைப்புசார்ந்த ஒருங்கிணைப்பு அவசியமானது

அறிவிப்பு

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், ஐரோப்பாவில்

முந்தைய கட்டுரைமதங்களில் உறைபவை…
அடுத்த கட்டுரைதத்துவமும் செயலும்