I saw you for the first time at the Vishnupuram function. That day, I proudly told everyone at home that I had seen Jeyamohan. Later, when I came to listen to your speech in Tiruppur, I hesitated and couldn’t approach or speak to you. Next, when I saw the announcement about your speech in Namakkal, I decided that I had to go, and I made sure to attend.
Should one learn from different perspectives on a spiritual journey?
இந்தியாவுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்பவர்களுக்குத்தான் இந்திய மெய்ஞானம் பற்றிய ஆர்வம் அதிகம். ஏனென்றால் இங்கு வந்ததுமே அடையாளச்சிக்கல்கள் வந்துவிடுகின்றன. நம் மரபு என்ன என்ற கேள்வி வலுவடைகிறது. இந்தியாவில் இருக்கையில் ஒருவகையான மொட்டையான மரபு எதிர்ப்புப்பார்வை மட்டுமே இருக்கும். ஆனால் இங்குவந்ததும் அந்த மனநிலை மாறிவிடும். இங்கே பெரும்பாலானவர்கள் ஏதாவது மரபுசார்ந்த கல்வியை அடைபவர்களே. ஆனால் இங்கே தியான வகுப்புகள், யோக வகுப்புகள் ஆகியவையே மிகுதி. அவற்றை ஒட்டி ஒரு வகையான தத்துவக் கல்வி அளிக்கப்படுகிறது. அந்த தத்துவம் முறையான தத்துவமாக இல்லை. முறையாக தத்துவத்தைக் கற்றுக்கொள்ள எங்களுக்கு என்ன வழி என்பது ஒரு கேள்விக்குறிதான்
அயல்நாட்டில் தத்துவ வகுப்புகள்