ஈசல், சுரேஷ் பிரதீப்

சுரேஷ்பிரதீப்பின் அறிவியல் புனைகதை. செயற்கை நுண்ணறிவு குறித்த ஓர் அச்சத்தை வெளிப்படுத்தும் கதை என உடனடியாக மதிப்பிடலாம். ஆனால் மானுட அறிதல் என்பது ஓர் absolute அல்ல அது மானுடர் தாங்களே கூட்டாக உருவகிக்கும் ஒன்றுதான் என்றும், அதை அதிகாரம் எளிதில் வடிவமைக்கவும் வழிநடத்தவும் முடியும் என காட்டுகிறது. அதன் வழியாக நாம் வாழும் இன்றைய உலகு பற்றிய விமர்சனமாகவும் ஆகிறது

ஈசல் – சுரேஷ் பிரதீப்

 

முந்தைய கட்டுரைசெயலில் இறங்குதல்
அடுத்த கட்டுரைஇரா.முருகன், சுஜாதா- கடிதங்கள்