வல்லினம், செப்டெம்பர்

வல்லினம் இணைய இதழ் செப்டெம்பர் வெளியாகியுள்ளது. வல்லினம் இலக்கிய விழாவில் பாவண்ணன், ராஜகோபாலன் ஆகியோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். அது பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. சுரேஷ்குமார இந்திரஜித், அம்பை, சாம்ராஜ் ஆகியோர் பற்றிய இலக்கியவிமர்சனக் குறிப்புகள் உள்ளன. கு.ப.ராஜகோபாலன், மௌனி பற்றிய வாசிப்புகள் வெளியாகியுள்ளன. அஜிதனின் மாரிட்ஜானின் உடல், விஜயகுமார் சம்மங்கரை எழுதிய சுகர்டாடி, அர்வின்குமாரின் வருடல் ஆகிய சிறுகதைகள் வெளியாகியுள்ளன

வல்லினம்

முந்தைய கட்டுரைஇரா.முருகன், அரசூர்வம்சம், கடிதம்:சக்திவேல்
அடுத்த கட்டுரைநிர்மால்யா