மூத்தோர் அன்பகம், உடுமலை திறப்புவிழா

நண்பர் அரங்கசாமி, பிரதீப் மற்றும் அன்புச்செழியன் ஆகியோர் ஓர் அறக்கட்டளை நிறுவி இலவச முதியோர் விடுதி ஒன்றை தொடங்கவிருக்கிறார்கள். அரங்கசாமியின் சொந்த ஊரான உடுமலைப்பேட்டையில்.

அதன் திறப்புவிழா வரும் செப்டெம்பர் 1 அன்று உடுமலைப்பேட்டையில் நிகழவிருக்கிறது.

சிறப்பு விருந்தினர்களாக நீதியரசர் வடமலை (சென்னை உயர்நீதிமன்றம்) அவர்களும் எஸ்.கே.பி.கருணா (எஸ்.கே பி.கல்விநிலையங்கள் திருவண்ணாமலை) ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். நானும் கலந்துகொள்கிறேன்.

Muthor Anbagam Invitation

முந்தைய கட்டுரைகாட்டின் இருள்
அடுத்த கட்டுரைஜெர்மானிய தத்துவம், கடிதம்