Well, Almost philosophy…

If you step back and think a little, you will see the main error in your letter. You said you were confused and couldn’t make decisions. You feel compelled to give food to a hungry man who approaches you, but you feel ashamed about this act of charity.

Well, Almost philosophy…

மேலைத்தத்துவ வகுப்புகள் பற்றிய அறிவிப்பைக் கண்டேன். நான் அறிவியல்- தொழில்நுட்ப மாணவன். என் கேள்வி இதுதான். மேலைத்தத்துவத்தின் பழைய தர்க்கங்களை இன்று வாசிப்பது நான் இன்றைய அறிவியலில் கற்றுக்கொண்டிருக்கும் தர்க்கமுறைகளுக்கு எதிராக இருக்குமா? இரண்டு தர்க்கமுறைகளும் ஒன்றையொன்று குழப்பிவிட்டுவிடுமா?

மேலைத்தத்துவம்- ஒரு புதுக்கேள்வி

(பேராசிரியர் முரளி நடத்தும் மேலைத்தத்துவ அறிமுக வகுப்பு அக்டோபர் 4,5 மற்றும் 6 (வெள்ளி சனி ஞாயிறு)  தேதிகளில் நிகழவுள்ளன.தொடர்புக்கு [email protected] )

முந்தைய கட்டுரைநிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
அடுத்த கட்டுரைபிரிட்டனில் பவா