தெசிணி

தி.வ. தெய்வசிகாமணி, ‘கவிதை’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார். வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார். தலையங்கம், நேர்காணல் என அனைத்துமே கவிதை வடிவில் வெளியாகின. தெசிணி என்னும் பெயரிலும் எழுதினார்

தெசிணி

தெசிணி
தெசிணி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஇரா முருகன், கடிதங்கள்
அடுத்த கட்டுரைThe Abyss சர்வதேச விருதுப் பட்டியலில்…