விஷ்ணுபுரம் விருந்தினர்: சித்ரன்

‘சித்ரனின் படைப்பு மனம் இரு விதமாக இயங்குகிறது. ஒன்று தன் வாழ்விற்கு மிக நெருக்கமான அல்லது முற்றிலும் யதார்த்த உலகில் நடக்கச் சாத்தியமான சம்பவங்களில் சற்றே புனைவு கலந்து சிறுகதைகளை படைக்கிறார். இக்கதைகளின் அடியாழத்தில் ஒரு அமானுஷ்யமான தீவிரம் குடிகொண்டிருந்தாலும் யதார்த்தவாத தொனியைத் தொட்டுச் செல்கிறது இவரின் எழுத்து நடை’ என்று நரேன் மதிப்பிடுகிறார்.

சித்ரன்

சித்ரன்
சித்ரன் – தமிழ் விக்கி

2024 விஷ்ணுபுரம் விருதுவிழா டிசம்பர் 21, 22 தேதிகளில் கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் நிகழ்கிறது. அதில் சித்ரன் வாசகர்களுடன் உரையாடுகிறார்.

 

முந்தைய கட்டுரைஎச்.எஸ்.சிவப்பிரகாஷின் குரு- வேலாயுதம் பெரியசாமி
அடுத்த கட்டுரைவிண்ணுயர் மரங்களின் கீழ்