சாம்ராஜ்

‘சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை’ என்று இசை குறிப்பிடுகிறார்.[1]

சாம்ராஜ்

சாம்ராஜ்
சாம்ராஜ் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஇரா.முருகன், கடிதங்கள்
அடுத்த கட்டுரை படிமங்களை ஏன் பயில வேண்டும்?- ஏ.வி.மணிகண்டன்