அறிந்தும் அறியாமலும் இன்று நம் அன்றாட வாழ்க்கையிலும் ஆளுமையிலும் பெரிய அளவில் பாதிப்பை செலுத்தியிருக்கும் மேற்கத்திய காண்பியல் கலையின் ஆன்மாவை இலக்கிய வாசகர்களுக்கும் அல்லாதவர்களுக்கும் அறிமுகப்படுத்த ஏ வி மண்கண்டன் அளவிற்கு ஒரு நல்ல ஆசிரியர் கிடைப்பது கடினம். ‘படிமங்களை பயில்தல்‘ என்பதே ஆசிரியர் வகுப்பிற்கு வைத்த தலைப்பு. எல்லா கலைக்கும் அதை ரசிப்பவர்களுக்கும் படிமம் என்பது பொதுவானது. அதனால் இலக்கிய வாசகர்கள் முதல் கலைஞர்கள் வரை அனைவரும் தவறவிடக் கூடாத வகுப்பு இது.
ஏ வி மணிகண்டன்- காட்சிக் கலை வகுப்பு- ஜெயராம்
On your site, I saw an announcement about traditional literature training. As a modern reader, I don’t see why I should learn old books in today’s environment. I read your note. For research scholars, learning about traditions and religions is important. However, I have no interest in such traditions or religions.
On Traditional Literature
(மரபின்மைந்தன் முத்தையா நடத்தும் மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள் செப்டெம்பர் மாதம் 20 21மற்றும் 22 (வெள்ளி சனி ஞாயிறு) அன்று நிகழ்கின்றன. தொடர்புக்கு [email protected])