இந்த ஆகஸ்ட் மாதத்தில் இரு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. முதலாவது ஆகஸ்ட் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பெங்களூர் புக் பிரம்மா இலக்கியத் திருவிழா. இரண்டாவது ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தமிழ்விக்கி தூரன் விழா.
பொது மரணமின்மைகளின் தொடர்ச்சி