If you can provide a simple explanation about the process of meditation it will be very useful for people like me. Why not keep this in mind as something to write about when you find time? If you publish it as a book, it will be extremely useful. If there are some good books already, can you recommend them?
உங்கள் மகன் அஜிதன் தான் நடத்திய தத்துவ வகுப்பைப் பற்றி இவ்வாறு டிவீட் செய்திருந்ததை வாசித்தேன். ஒரு தத்துவ அறிமுக வகுப்புக்கு இது மிக அதிகம் அல்லவா? என் அளவை வைத்துக் கேட்டேன்