இங்கே நமக்கு நாத்திகர்கள் உண்டு. அவர்கள் தங்களை நாத்திகர் என அறிவித்துக் கொள்வதே எதில் எல்லாம் தங்களுக்கு நம்பிக்கை அற்றவை என்று சொல்வதன் வழியாக மட்டுமே. எதிலெல்லாம் நம்பிக்கை உண்டு என்று அவர்கள் சொல்லலாம் அல்லவா? அது எளிதல்ல…
பொது நாத்திகத்திற்கு தத்துவம் உண்டா?