மனிதனின் ஆழம் என்பது என்ன?

ஏறத்தாழ பத்தடி ஆழமுள்ள ஒரு நிலவறை, கல்லில் வெட்டப்பட்டது. பிணங்களை வைக்கும் அறை அது. அதற்குள் அமர்ந்திருக்கையில் மானுட ஞானத்தின் ஆழமென்ன என்னும் கேள்வி எழுந்தது. ஏனென்றால் அந்த குழியின் வரலாறு அத்தனை ஆழமானது.

முந்தைய கட்டுரைதளிர் எழுகை
அடுத்த கட்டுரைஅமெரிக்கா நோக்கி…