மதங்களில் உறைபவை…

இந்தக் காணொளி குருவாயூர் அருகே தொப்பிக்கல் எனப்படும் தொல்சின்னங்களை பார்க்கச் சென்றிருந்தபோது செல்பேசியிலேயே எடுக்கப்பட்டது. இன்றைய உள்ளம் எப்படி காலத்திற்கு அப்பாலுள்ள பழந்தொன்மையுடன் இணைந்துள்ளது என்று விளக்கும் ஒரு சிறு பேச்சு இது.

முந்தைய கட்டுரைமுக்குளிப்பான், குமார் கூனபராஜு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: அமெரிக்கா, ஐரோப்பா.