ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை

அம்மானை இலக்கிய நூல்களுள் ஒன்று. ஜைன தீர்த்தங்கரர்களுள் 23-வது தீர்த்தங்கரர், பார்சுவநாதர். இவரே, சமண சமயத்தை நிலைநிறுத்தியவராகக் கருதப்படுகிறார். இவரது வாழ்க்கையைக் கூறும் நூலே ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை. இந்நூலை இயற்றியவர் திருமறுமார்பன்.

ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை

ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை
ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஇரா.முருகனுக்கு விஷ்ணுபுரம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலக்கிய அதிகாரம்- சில கேள்விகள்