குகை நமசிவாயர்

குகை நமசிவாயர் ஜீவசமாதி ஆனார் என்று சொல்லப்படுகிறது. இவரது ஜீவசமாதி திருவண்ணாமலை திருவண்ணாமலை ஆலயத்தின் பின் புறம், மலை மேல், ஸ்கந்தாசிரமம், விருபாக்ஷி குகை செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி பூராட நட்சத்திரம் கூடிய தினத்தில் கும்ப லக்னத்தில் இவரது குருபூஜை நடந்து வருகிறது.

குகை நமசிவாயர்

குகை நமசிவாயர்
குகை நமசிவாயர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதமிழ்விக்கி- தூரன் விழா, உரைகள்
அடுத்த கட்டுரைவில்துணை வழிகள்