இரும்பிடர்த்தலையார்

இரும்பிடர்த்தலையார் என்றதுமே இரும்பு ஞாபகம் வரும். இரும்புச்சுருள் போன்ற தலைகொண்டவர் என்று சாண்டில்யன் யவனராணியில் எழுதினாரா என ஓர் ஐயம். யவனராணியில் இரும்பிடர்த்தலையாரை ஒரு  ‘நல்லரக்கன்’ ஆகச் சித்தரிப்பார் சாண்டில்யன். காரணம் இந்தப்பெயர்தான். ஆனால் இரும் பிடர் தலை என்றால் அழகிய பிடரித்தலை என்று பெயர். யானை மருப்புக்கு அப்படி பெயருண்டு. புறநாநூறு ’யானை இரும்பிடர்த் தலையிருந்து’  என்கிறது. யானைத்தலை என்னும் பொருளில் இருந்தே இப்பெயர் வந்திருக்கலாம்.

இரும்பிடர்தலையார்

இரும்பிடர்தலையார்
இரும்பிடர்தலையார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவிருதுகள், கடிதம்
அடுத்த கட்டுரைஎண்முக அருமணி