அறியாமையே பேரின்பம் (Ignorance is bliss) என்றும் “அறிதல் தரும் ஆனந்தம்” பற்றியும் எங்கும் படிக்கக் கிடைக்கிறது. இவை முரண்பட்ட கருத்துகளா அல்லது வெவ்வேறு தளங்களா எனத் தெரியவில்லை. உங்கள் பதில் கிடைத்தால் மகிழ்வேன்.
அன்புடன்,
கிருஷ்ணமூர்த்தி
I am an avid listener to your short speeches and English articles. Despite being a native Tamil speaker, I struggle to read Tamil fluently, like many educated urban Tamils. They provide me with excellent insights, and my days are filled with thoughts following them. But I can’t forward your conversations to my non-Tamil friends. Why can’t you speak English too?