There are instances where I have to be stern. Some people construct a convenient position or opinion and use it as a curtain, blocking any new idea that presents itself to them. They’ll pretend it is a ‘debate’ about an ‘ideology’.
HORSEWHIP YOUR BRAIN!
மானுடர்க்கு தத்தம் விதியை தாமே நல்லதுகளாலும் அல்லதுகளாலும் உருவாக்கி கொள்ள அனுமதி உள்ளதா? அவனை மீறி ஒரு விசை எல்லாவற்றையும் இயக்குவதென்றால் அந்த செயலின் பொறுப்பு அவனை எப்படி சேரும்? அது தான் எல்லாம் என்றால் அது நமக்கு கொடுத்த அறிவின் பொருள் இந்த பெரும் களியாட்டின் முன் என்ன?