Prayer or Meditation

Dear Je

I am a Christian. Whenever I talk about my meditation practices, I am told by my near and dear ones that meditation is against Christianity and prayer is the only thing to be done by a Christian. I would like to know your thoughts.

Sam

 Prayer or Meditation

இது எங்களுக்கு மூன்றாவது வகுப்பு. ஆலயக்கலை, யோகம், இப்போது தத்துவம் முதல் நிலை. வரும்வழியிலேயே வகுப்புக்கான இனிய மனநிலையை இயற்கை உருவாக்கி அளித்தது. கொஞ்ச நேரம் மேகத்தினூடே பயணம். ஒரு மேகத்திலிருந்து வெளியேறி இன்னொரு மேகத்தில் நுழைந்தோம். கல்யாண மண்டபத்தில் தெளிக்கும் பன்னீர்போல நீர் சிதறல்கள்.

தத்துவ வகுப்பு- கடிதம்

 

முந்தைய கட்டுரைஅமெரிக்கா அறிவிப்பு!
அடுத்த கட்டுரைகடலூர் சீனு, கடிதங்கள்