பொது தமிழ்விக்கி- தூரன் விருது- நேரலைப் பதிவு August 16, 2024 தமிழ்விக்கி தூரன் விருது விழாவின் நேரடி காணொலிப்பதிவு. நிகழ்வின் முழுமையான பதிவு இதில் உள்ளது. என் உரையும் உள்ளது