ஆசிரியருக்கு வணக்கம்..
ஈரோடு தூரன் விருது வழங்கும் விழாவை நேரலை செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
சமீபத்தில் நேரலை செய்வதற்கான ஒரு உபகரணத்தை வாங்கி இருக்கிறோம்.இந்தக் கருவி 4 தொலைதொடர்பு நெட்வொர்க்யை ஒருங்கிணைத்து தடையில்லாத இணையத்தை தரும் அதன் மூலம் தடையில்லாத நேரலை சாத்தியமாகும்.
நிதி சிக்கலான இந்த நேரத்திலும், தமிழிலக்கியம் மீதான ஆர்வம் காரணமாக புதுப்பித்துக் கொள்ளுதல் தேவை இருக்கிறது.
நேரலையை காண உத்தேச சுட்டி இணைத்துள்ளேன். ஒருவேளை இந்த இணைப்பு வேலை செய்யவில்லை என்றால். ஸ்ருதி லிட்ரேச்சர் யூடியூப் தளத்தில் முதல் பக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட இணைப்பு இருக்கும். மேலும் எங்களது சமூக வலைதளத்திலும் இணைப்பு இருக்கும்.
உங்களது ஆதரவுக்கு நன்றி.
கபிலன்
Live : https://www.youtube.com/live/BTmyP5QkOAQ
Channel Link : https://www.youtube.com/@shrutiTVLit