தேரூர்ந்த சோழன் யட்ச கானம்

மனுநீதி சோழனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நாடக நூல். இந்நூலை ஆசியவியல் ஆய்வு நிறுவனம் பதிப்பித்தது. இதன் பதிப்பாசிரியர் டாக்டர் பூ. சுப்பிரமணியம். தமிழ்த் தெருக்கூத்தின் ஒரு வடிவமே யட்ச கானமாக அறியப்படுகிறது.

தேரூர்ந்த சோழன் யட்ச கானம்

தேரூர்ந்த சோழன் யட்ச கானம்
தேரூர்ந்த சோழன் யட்ச கானம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅழைக்கப்பட்டவர்கள்,தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்- டெய்ஸி
அடுத்த கட்டுரைகடலூர் சீனு