பொது ராஜாவா ரஹ்மானா? August 28, 2024 ராஜாவா ரஹ்மானா? தமிழர்களின் அரட்டையில் முடிவில்லாமல் பேசப்படும் தலைப்பு. ஆனால் அது சில அடிப்படைப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு கட்டமைப்பு