ஜெயரஞ்சினி ஞானதாஸ் பள்ளியிலும், பல்கலைக்கழகத்திலும் அரங்கம் சார்ந்த நிகழ்வுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்தின் சிறந்த பெண் அரங்கியலாளராகக் கருதப்படுகிறார். ‘கூர்’, ‘மூழாத்தி எச்சில் இலை’ இரண்டும் இவரின் குறிப்பிடத்தகுந்த படைப்புக்கள். நாடகப் பட்டறைகள், ஆய்வு முயற்சிகள் செய்து வருகிறார். இவர் பெண்ணியம் சார்ந்த அரங்கச் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.
தமிழ் விக்கி ஜெயரஞ்சினி ஞானதாஸ்