ஐ.மாயாண்டி பாரதி

மாயாண்டிபாரதி சுதந்திரப்போராட்ட வீரர், இந்தியப் பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஆகிய நிலைகளில் வரலாற்றில் அறியப்படுகிறார். இதழாளராக இந்தியச் சுதந்திரப்போராட்டம் பற்றிய தொடக்ககாலப் பொதுச்சித்திரங்களை உருவாக்கியவராக மதிக்கப்படுகிறார்

ஐ.மாயாண்டி பாரதி

ஐ.மாயாண்டி பாரதி
ஐ.மாயாண்டி பாரதி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஎன் உரை
அடுத்த கட்டுரைபெண்பேராற்றல்