விஜய்கார்த்திகேயன் நாதஸ்வரக் கலைஞர். தர்மபுரம் ஸ்ரீ ஏ. கோவிந்தராஜன், திருப்பாம்புரம் சகோதரர்கள், டி.கே.எஸ். சுவாமிநாதன், டி.கே.எஸ். மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோரின் மாணவர். அண்ணாமலை பல்கலைகழகத்தில் நாதஸ்வரத் துறை துணை பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
தமிழகத்தின் தலைசிறந்த இசைமேதைகளில் ஒருவரான விஜய் கார்த்திகேயன் தமிழ்விக்கி- தூரன் விருதுவிழாவில் ஆகஸ்ட் 15 அன்று இசையமர்வுக்காக நாதஸ்வரம் இசைக்கிறார்
சின்னமனூர் ஏ. விஜய் கார்த்திகேயன்
தமிழ் விக்கி- தூரன் விழா 2024 நாதஸ்வரக் கலைஞர்கள்
தமிழ்விக்கி தூரன் விழா 2024 இசைக்கப்படும் பாடல்கள்