தமிழ்விக்கி-தூரன் விழா விருந்தினர்: ப.ஜெகநாதன்

ப. ஜெகநாதன் கானுயிர் ஆராய்ச்சியாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய ஆய்வுகளிலும், களப்பணிகளிலும், எழுத்திலும்,தொடர்ந்து ஈடுபடுகிறார். சிறுவர்கள் முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை பலருக்கும் தொடர்ந்து இயற்கை வரலாறு, பல்லுயிர் பாதுகாப்பு குறித்து நேரடிப் பயிற்சி அளிக்கும் இயற்கைக் கல்வியாளர்.

14 மற்றும் 15 ஆகஸ்ட் 2024 அன்று ஈரோட்டில் நிகழும் தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா நிகழ்வில் ஜெகநாதன் வாசகர்களுடன் உரையாடுகிறார்

ப.ஜெகநாதன்

ப.ஜெகநாதன்
ப.ஜெகநாதன் – தமிழ் விக்கி

 

 

முந்தைய கட்டுரைஅடைவன…
அடுத்த கட்டுரைஒவ்வொருநாளும்