A place where God is a necessity

திரு அமலன் ஸ்டான்லி அவர்களின் விபாசனா பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களில் நானும் என் துணைவியும் தான் மிகக் குறைந்தபட்ச தியானம் அனுபவம் கொண்டவர்கள்மற்ற பங்கேற்பாளர்கள்ஏதோ ஒரு தேடலில் காரணமாக இந்த நிகழ்வில்  கலந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் பேசும்போது தெரிந்து கொண்டோம் .நாங்கள் இது போன்ற நிகழ்ச்சியில் இதுவரை கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததில்லைஉபாசனா தியான அனுபவத்திற்காகவும்  அதைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காகவும் நாங்கள் கலந்து கொண்டோம்.

பௌத்தம், தியானம்- கடிதம்

Until the age of thirty-six, I was a staunch atheist, speaking atheism vehemently. After that, my mind gradually changed. Today, I have faith in God and I visit temples. However, I still present myself as an atheist in my circle. I only visit temples in Kerala.

A place where God is a necessity 

 

முந்தைய கட்டுரைநவீனத்தின் பார்வையில் மரபிலக்கியம்
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் விழா, உரை- கடிதங்கள்