ஜூலை 12-14 நிகழ்ந்த இஸ்லாமிய மெய்யியல் வகுப்பு இரண்டு முதன்மை காரணங்களால் எனக்கு முக்கியமானது. ஒன்று இஸ்லாமிய சூஃபி மரபு பற்றிய அறிமுகம். அதன் செல்வாக்கு இந்திய நிலத்தில், குறிப்பாக தமிழ் நிலத்தில் எத்தனை பரந்துபட்டது என்பதன் விரிவான வரலாற்று சித்திரத்தை வகுப்பின் வழி ஆசிரியர் நிஷா மன்சூர் கொண்டுவந்தார். இரண்டாவது இஸ்லாமிய மதத்தின் அழகியல் பார்வை. இரண்டு தளங்களும் எனக்கு முற்றிலும் பரிச்சயமற்றது. அறிமுகமே இல்லாதது.
இஸ்லாம்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் கடிதம்
The Great Wall of China stands till today as a historical achievement. There was another in India in the 18th century which was comparable to that. A grand hedge – starting from Maharashtra’s Barhanpur passing via Madhyapradesh, via Uttarpradesh via Punjab, via the Sindh province of Pakistan and ending almost in the Kashmir border.
The World’s Longest Fence