இன்று ஏராளமானவர்களுக்கு மரபிலக்கியம் கற்கும் ஆர்வம் உள்ளது. ஆனால் மரபிலக்கியத்தை மரபான அறிஞர்களிடமிருந்தோ நூல்களில் இருந்தோ கற்கப்போனால் அது சுவாரசியமாக இருப்பதுமில்லை. மரபிலக்கியம் தெரியாமல் இருப்பதன் குறைபாட்டை உணரமுடிகிறது. ஆனால் கற்கமுடிவதில்லை. இது ஏன்?மரபிலக்கியம் அழகானது, ஆழமானது. ஆனால் அதை நவீனப்பார்வையில் கற்கவேண்டும். மரபான பார்வையில் இலக்கணம், பொழிப்புரை என்னும் கோணத்தில் கற்றால் அது பள்ளிப்பாடமாக ஆகிவிடும்
மரபிலக்கியப் பயிற்சி
மரபின்மைந்தன் முத்தையா நவீன இலக்கியப் பார்வையில் மரபை பயிற்றுவிக்கிறார்.
செப்டெம்பர் மாதம் 20 21மற்றும் 22 (வெள்ளி சனி ஞாயிறு)