குருபூர்ணிமா -வெண்முரசுநாள் இணையச் சந்திப்பு

குருபூர்ணிமா நம் நண்பர்களால் வெண்முரசு நாள் ஆக கொண்டாடப்படுகிறது என்பதை அறிந்திருப்போம். வியாசனை நினைவு கொள்வதற்கான நாள். அன்று நம் மலைத்தங்குமிடத்தில் நேர்ச்சந்திப்பு நிகழ்கிறது. 60 நண்பர்கள் கலந்துகொள்கிறார்கள்.

அன்று இரவு 10 மணிக்கு இணை யவழியில் ஒரு சந்திப்பு உரையாடல் நிகழ்கிறது. வெண்முரசு குறித்தான உரையாடலாக அது அமையும். முதலில் வரும் 100 பேர் கலந்துகொள்ளலாம். யூடியுப் நேரலை வழியாகவும் நிகழ்வில் பங்கு பெறலாம்.

குரு பூர்ணிமா நிகழ்வுக்கான சூம் லிங்க்:

ஜூலை 21, 2024 இரவு 10 மணி (IST) / காலை 11:30 (CDT/CST)
Join Zoom Meeting: https://us06web.zoom.us/j/9733016462?omn=74786325975
Meeting ID: 973 301 6462
பாஸ்வர்ட் தேவையில்லை
(முதல் 100 பேர் மட்டும்)

யூடியூப் நேரலை இணைப்பு : https://youtube.com/live/kMHmvUYjcwE

பழைய சந்திப்புகள்

 

முந்தைய கட்டுரைநாட்டார்த்தெய்வங்களும் யோகமும்
அடுத்த கட்டுரைவருமாறு ஒன்றில்லையேல்…