அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப்பணி புரிந்தவர் வீழிநாதன். தமிழ் – ஹிந்தி; ஹிந்தி – தமிழ் என இரு மொழிகளுக்கும் இணைப்புப் பாலமாக இருந்தார். இலக்கிய நூல்கள், பொது வாசிப்புக்கான நூல்கள் என இரண்டிலுமே குறிப்பிடத்தக்க பல பங்களிப்புகளைத் தந்துள்ளார்.
ரா.வீழிநாதன்
![ரா.வீழிநாதன்](https://tamil.wiki/og/images/ரா._வீழிநாதன்.webp)