தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர். நகர்ப்புற மத்தியதர வாழ்க்கையைப் பேசுபொருளாகக் கொண்ட அவரது படைப்புகள் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியத்துக்கும், வெகுஜன எழுத்துக்கும் இடையில் பாலமாக இருந்தன.
தமிழ் விக்கி ம.வே.சிவகுமார்