யோ. ஞான சந்திர ஜாண்சன்

யோ. ஞான சந்திர ஜாண்சன் தமிழ் ஆய்வாளர், பேராசிரியர். தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியங்களை ஆய்வு செய்வதில் ஈடுபாடு கொண்டவர். தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியத்திற்கு பங்களிப்பாற்றியவர்கள், தமிழ்க் கிறித்தவக் கீர்த்தனைகள், தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள் ஆகியவற்றைப் பற்றிய இவரின் நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.

யோ. ஞான சந்திர ஜாண்சன்

யோ. ஞான சந்திர ஜாண்சன்
யோ. ஞான சந்திர ஜாண்சன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபடுகளம், வாசிப்பு
அடுத்த கட்டுரைஇந்து மதம் என்றாலே பழையஆசாரங்கள் மட்டும் தானா?