ஞானப் பள்ளு

ஞானப் பள்ளு, கிறித்தவ சமயம் சார்ந்து இயற்றப்பட்ட இலங்கையின் முதல் பள்ளு நூல். இதனை இயற்றியவர் பெயரை அறிய இயலவில்லை. (பேதுறுப் புலவர் இந்நூலை இயற்றியதாக ஒரு கருத்து உள்ளது) இலங்கை வாழ் மக்களிடையே கத்தோலிக்க மத நம்பிக்கைகளை ஏற்படுத்துவதற்காக இந்த நூல் இயற்றப்பட்டது. இதன் காலம் 17-ம் நூற்றாண்டு. இதன் பாட்டுடைத் தலைவர் இயேசுநாதர். இந்நூலுக்கு ‘வேதப்பள்ளு’ என்ற பெயரும் உண்டு.

ஞானப் பள்ளு

ஞானப் பள்ளு
ஞானப் பள்ளு – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅழியாப்பசுமை, கடிதம்
அடுத்த கட்டுரைஎல்லாமே கதைகள்தான்