“தத்துவம் படிச்சா ஒண்ணுமே செய்ய தோணாது. வெட்டியா உக்காந்திருக்கணும்னு தோணும்” என்று பாமரர் சொல்வார்கள். ’வெட்டிவேதாந்தம்’ என்ற சொல்லாட்சியே இங்கு உண்டுபடித்த மேலைநாட்டினர் இந்திய வேதாந்தம் பற்றியும் இதையே சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் அப்பேச்சின் மதிப்புதான் என்ன?
பொது தத்துவம் செயலின்மைக்கு இட்டுச்செல்லுமா?