திசை எட்டும்

’திசை எட்டும்’, 2003 முதல் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் மொழிபெயர்ப்புக்கான காலாண்டிதழ். இந்திய மொழிகளில் இருந்தும், உலக மொழிகளில் இருந்தும் கதை, கட்டுரை, கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு இவ்விதழில் வெளியாகின்றன. புக்கர் இலக்கியச் சிறப்பிதழ், ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழ், சரவதேச இலக்கியச் சிறப்பிதழ், ஸ்பானிஷ் இலக்கியச் சிறப்பிதழ் எனப் பல்வேறு இலக்கியச் சிறப்பிதழ்களை ‘திசை எட்டும்’ வெளியிட்டு வருகிறது. 2022 வரை 74 இதழ்கள் வெளியாகியுள்ளன. இதன் ஆசிரியர் குறிஞ்சி வேலன்.

திசை எட்டும்

திசை எட்டும்
திசை எட்டும் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதமிழ்விக்கி தூரன் விருது, நம் அறிவுச்சமூகம்
அடுத்த கட்டுரைகரியில் தழல்