ஆனால் இத்தனை காணொளிகளை வெளியிடுவது உங்கள் கொள்கையுடன் முரண்படவில்லையா? நீங்கள் முதன்மையாக எழுத்தாளர். எழுத்துவடிவ ஞானத்தையே முன்வைப்பவர். அதனால் கேட்கிறேன்.
காணொளிகளின் பயன் என்ன?
I am watching videos of your training courses. I have a question. What do you think are the overall benefits of these types of classes? Do you think the general public will be interested in this?
The Responsibility of the Shepard
———————————————————————————————–