இளம்பாரதி

இளம்பாரதி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கில மொழிகளில் இருந்து தமிழுக்கு இலக்கியப்படைப்புகளை மொழியாக்கம் செய்தவர். கவிதைகளும் நாவலும் எழுதியிருக்கிறார்.பல முக்கியமான மொழியாக்கங்களைச் செய்த இளம்பாரதி மொழியாக்கத்துக்காக கேந்திர சாகித்ய அக்காதமி விருது உட்பட பல பரிசுகளைப் பெற்றவர். குறிப்பிடத்தக்க அறிவியல்நூல்களையும் எழுதியுள்ளார்.

இளம்பாரதி

இளம்பாரதி
இளம்பாரதி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைரயில் சூறையாடல், கடிதம்
அடுத்த கட்டுரைவாழப்பாடி ராஜசேகரன்