நீங்கள் ஓர் அமைப்பை உருவாக்க நினைக்கிறீர்கள். ஆனால் இந்தவகையான அமைப்புகள் வெற்றிகரமாக நிகழவேண்டும் என்றால் பெருவாரியான மக்கள் பங்கேற்பு வேண்டும். மக்களுக்கு தேவையான விஷயங்கள் இருக்கவேண்டும். மக்களுக்கு புரியும் விஷயங்களும் மக்களுக்குப் பிடிக்கும் விஷயங்களும் அங்கே இருக்கவேண்டும். அப்படி எளிமையாக, உபயோகமான விஷயங்களை முன்வைப்பவர்கள்தான் வெற்றி பெற்று பெரிய நிறுவனமாக ஆகிறார்கள்
சாரதையின் தந்திரம்
In the course of a recent discussion, a friend of mine referred to Sarojini Naidu’s comment on Gandhi’s simplicity being an expensive affair – with the expenses incurred to facilitate Gandhi’s travel by third class, fifty more could have travelled in first class. Incidentally, the day before, I had had a discussion with my son Ajithan, on the very same mockery concerning Gandhi’s travel by third class.