பொது நீங்கள் ரஜினியா கமலா? July 10, 2024 தமிழ் மக்கள் தணியாத தாகத்துடன் கேட்கும் கேள்வி இது. இருவருக்கும் திரைவசனம் எழுதியவன் என்னும் முறையில் நான் இதற்கு பதில் சொல்வதில்லை. இந்தக் காணொளியில் ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறேன்.