அறந்தை நாராயணன்

முற்போக்கு இயக்கம் சார்ந்து இயங்கிய ஆர்.கே. கண்ணன், கே. முத்தையா, மாஜினி போன்றோர் வரிசையில் இடம் பெறுபவர் அறந்தை நாராயணன். உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து, பொது வாசிப்புக்குரிய பல புதினங்களைப் படைத்தார். நாவல்கள் பல எழுதியிருந்தாலும் ’கட்டுரையாளர்’ மற்றும் ‘திரைப்பட ஆய்வாளர்’ என்பதே இவரது தனிப்பட்ட எழுத்துச் சாதனையாக மதிப்பிடப்படுகிறது. தமிழ் சினிமாவின் முதல் வரலாற்று ஆவண நூலைத் தந்த முன்னோடி ஆய்வாளராக அறந்தை நாராயணன் மதிப்பிடப்படுகிறார்.

அறந்தை நாராயணன்

அறந்தை நாராயணன்
அறந்தை நாராயணன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபடுகளம், கடிதம்
அடுத்த கட்டுரைஉருகி உருக் கொள்ளுதல்